நம் வீட்டில் இருந்தபடி
பிறகணினியை இயக்க – TEAM VIEWER
நம் வீட்டில் இருக்கும்
கணினியில் அமர்ந்து கொண்டே வெளி நாட்டில் இருக்கும் நம் நண்பரின் கணினியை இயக்க முடியும்.
ஆம் இதற்கு தேவையான மென்பொருள் Team Viewer ஆகும்.
ஆம் Remote Control வசதியை இலவசமாக வழங்கும் Team
Viewer மென்பொருள்
பற்றி நாம் தெறிந்துகொள்ளவேண்டும்.
நம் வீட்டில் இருந்தபடியே நம்
நண்பரின் கணினியில் ஒரு மென்பொருளை இயக்கி அவருக்கு அந்த மென்பொருளில் சந்தேகங்களை
நீக்கமுடியும். அவருடைய பிரச்சனைகளை நம் வீட்டில் இருந்தபடியே தீர்க்கமுடியும்.
ஆம் இதற்கு தேவை TEAM
VIEWER மென்பொருள்.
பிறகு இந்த மென்பொருளை இன்ஸ்டால்
செய்து கொள்ளுங்கள்.
இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு
செய்துகொள்ளவேண்டும்.
பயன்படுத்தும் முறை
நாம் தொடர்புகொள்ள விரும்பும்
நண்பரையும் மேற்கண்டமுறையில் இன்ஸ்டால் செய்துகொள்ளச் சொல்லவேண்டும்
பிறகு இணைய இணைப்பில்
இருக்கும்போது Team Viewer-ஐ ஓபன் செய்யுங்கள் கீழ்கண்ட
படத்தில் உள்ளது போல நமக்கு என்று YOUR ID மற்றும் Password உருவாகியிருப்பதை
பார்க்கலாம்.
உங்களுடை ID & Password ஐ உங்கள் நண்பருக்கு போன்மூலமோ CHATTING மூலமோ தெரிவித்து அவருடைய ID மற்றும் Password ஐ
தெறிந்துகொண்டு Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுத்து பிறகு வரும் பெட்டியில் Password ஐ
கொடுத்து அவரது கம்ப்யூட்டரின் Desktop க்கு
செல்லுங்கள்.
இதில் File Transfer என்பதை பயன்படுத்தி File களை உங்கள் நண்பர் கம்ப்யூட்டரில் இருந்து Transfer செய்ய உதவும். அவரது கம்ப்யூட்டருக்கும் File களை Transfer செய்யலாம்.
உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள்
- என்றும் அன்புடன் உங்கள்
சு. சரவணன்......
No comments:
Post a Comment