கீ
லாக்கர்
நாம் பயன்படுத்தும்
முக்கியமான் ஃபைலை மறைத்து வைக்க கீழ்கண்டமுறையை பயன் படுத்தலாம்.
முதலில் ஒரு நோட் பேடை
திறந்து கீழ்கண்ட ப்ரோக்ராமை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
if
EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
goto UNLOCK
if NOT
EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo
Are you sure u want to Lock the folder(Y/N)
set/p
"cho=>"
if
%cho%==Y goto LOCK
if
%cho%==y goto LOCK
if
%cho%==n goto END
if
%cho%==N goto END
echo
Invalid choice.
goto
CONFIRM
:LOCK
ren
Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib
+h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo
Folder locked
goto
End
:UNLOCK
echo
Enter password to Unlock folder
set/p
"pass=>"
if NOT
%pass%==type your password here goto FAIL
attrib
-h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren
"Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
Locker
echo
Folder Unlocked successfully
goto
End
:FAIL
echo
Invalid password
goto
end
:MDLOCKER
md
Locker
echo
Locker created successfully
goto
End
:End
பிறகு இந்த நோட்பேடை
சேமிக்கும்போது locker. bat
என்ற extension னுடன் சேமிக்கவும். சேமித்ததும் உறுவான
ஐக்கானை கிளிக் செய்து திறக்கவும் திறந்தவுடன் கடைசியாக
Y என்று அடித்து எண்ட்டர் தட்டினால்
அப்போது locker என்ற பெயரில் போல்டர்
உருவாகியிருப்பதை பார்க்கலாம்,
முக்கியமான ஃபைலை அந்த
போல்டரில் போட்டு மூடிவிட்டு locker. bat என்ற ஐக்கானை கிளிக்
செய்து திறந்து கடைசியாக Y என்று அடித்து எண்ட்டர் தட்டினால் locker என்ற போல்டர்
மறைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
மேலும் அந்த போல்டரை காண locker. Bat என்ற ஐக்கனை கிளிக் செய்து கடைசியாக் ஐந்து எழுத்து
பாஸ்வேர்டு கொடுத்து எண்ட்டர் தட்டினால் அந்த மறைந்த போல்டர் தெறிவதை பார்க்கலாம்.
உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள்
- என்றும் அன்புடன் உங்கள்
சு. சரவணன்......
No comments:
Post a Comment