MS-EXCEL-ல் PASSWORD கொடுத்து SAVE செய்வது எப்படி?
EXCEL DOCUMENT-யை புதிதாக OPEN செய்து
கொள்ளவும், பிறகு EXCEL -ல்TYPE செய்யவும்.
பிறகு SAVE செய்யும்போது
TOOLS->GENERAL OPTIONS யை கிளிக் செய்யவும். படம் 1-யை பார்க்கவும்.
படம்-1
பிறகு PASSWORD-யை என்டர் செய்யவும்.
PASSWORD-யை RETYPE செய்யவும். படம் 2-யை பார்க்கவும்.
PASSWORD-யை RETYPE செய்யவும். படம் 2-யை பார்க்கவும்.
படம்-2
பின் வேண்டிய இடத்தில் SAVE செய்து கொள்ளவும்.
உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள்
- என்றும் அன்புடன் உங்கள்
சு. சரவணன்......
No comments:
Post a Comment