WELCOME TO ALL

எனது வளைதளத்தை பார்க்கும் பார்வையாளர் நண்பர்கள் இவ்வளைதளம் மேலும் சிறப்படைய தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் என்றும் உங்கள் சரவணன்.......


Pay Roll 9.0 New Software

New Web epayroll System : All Type of Links and downloadable pdf files http://www.epayroll.tn.gov.in/tngepay/Login/Payrolllogin.aspx http://218.248.29.6/cta/Login/PayrollLogin.aspx
Pay Roll 9.0 - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.
Pay Roll 9.1 (100% acceptable update epay file) - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.

Thursday, March 27, 2014

TEAM VIEWER – ஒரு பார்வை.

நம் வீட்டில் இருந்தபடி பிறகணினியை இயக்க TEAM VIEWER



நம் வீட்டில் இருக்கும் கணினியில் அமர்ந்து கொண்டே வெளி நாட்டில் இருக்கும் நம் நண்பரின் கணினியை இயக்க முடியும். ஆம் இதற்கு தேவையான மென்பொருள் Team Viewer ஆகும்.
ஆம் Remote Control வசதியை இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி நாம் தெறிந்துகொள்ளவேண்டும்.


நம் வீட்டில் இருந்தபடியே நம் நண்பரின் கணினியில் ஒரு மென்பொருளை இயக்கி அவருக்கு அந்த மென்பொருளில் சந்தேகங்களை நீக்கமுடியும். அவருடைய பிரச்சனைகளை நம் வீட்டில் இருந்தபடியே தீர்க்கமுடியும். ஆம் இதற்கு தேவை TEAM VIEWER மென்பொருள்.

இந்த மென்பொருளை http://www.teamviewer.com என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

பிறகு இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்துகொள்ளவேண்டும்.

பயன்படுத்தும் முறை

நாம் தொடர்புகொள்ள விரும்பும் நண்பரையும் மேற்கண்டமுறையில் இன்ஸ்டால் செய்துகொள்ளச் சொல்லவேண்டும்


பிறகு இணைய இணைப்பில் இருக்கும்போது Team Viewer-ஐ ஓபன் செய்யுங்கள் கீழ்கண்ட படத்தில் உள்ளது போல நமக்கு என்று YOUR ID மற்றும் Password உருவாகியிருப்பதை பார்க்கலாம்.

உங்களுடை ID & Password ஐ உங்கள் நண்பருக்கு போன்மூலமோ CHATTING மூலமோ தெரிவித்து அவருடைய ID மற்றும் Password ஐ தெறிந்துகொண்டு Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுத்து பிறகு வரும் பெட்டியில் Password ஐ கொடுத்து அவரது கம்ப்யூட்டரின் Desktop க்கு செல்லுங்கள்.

இதில் File Transfer என்பதை பயன்படுத்தி File களை உங்கள் நண்பர் கம்ப்யூட்டரில் இருந்து Transfer செய்ய உதவும். அவரது கம்ப்யூட்டருக்கும் File களை Transfer செய்யலாம்.
பயன்படுத்தி மகிழுங்கள்.

உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள் சு. சரவணன்......

Excel ல் தலைப்பு

Excelல் தலைப்பு


Excel ல் ஒன்றுக்கும் அதிகமான பக்கங்களையுடைய நீண்ட டாக்குமெண்ட் தயார் செய்து பிரிண்ட் எடுக்கும்போது ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரே தலைப்பு வரவேண்டு என்றால் கீழ்கண்டவாரு Page layout ல் print Title லை தேர்ந்தெடுக்கவேண்டும்.



பிறகு வரும் பெட்டியில் rows to repeat at top ல் நமக்கு எந்த row க்கள் தலைப்பாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்க கீழ்கண்ட formula வை பயன் படுத்த வேண்டும்.


எடுத்துக்காட்டாக row 1 & 2 ல் டாக்குமண்டின் தலைப்பு இருக்கிறது என்றால். $1:$2 என்று பயன்படுத்தி ok கொடுத்து வெளியேரவும் இப்பொழுது print preview பார்த்தால் excel ன் எல்லா பக்கங்களிலும் தலைப்பு இருப்பதை பார்க்கலாம்.

உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள் சு. சரவணன்......

Shortcut Key in EXCEL File

எக்ஸெல் : ஷார்ட் கட் கீகள்



எப் 1: ஹெல்ப் டாஸ்க் பேன் என்னும் உதவிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பைத் திறக்கும்
எப்1 + கண்ட்ரோல்: ஹெல்ப் கட்டத்தைத் திறக்கவும் மூடவும் செய்திடும்.
எப்2 : ஆக்டிவாக இருக்கிற செல்லினுள் உள்ள டெக்ஸ்ட்டை எடிட் செய்திட உதவுகிறது.
எப்2 + ஷிப்ட் : எடிட் செய்திடும் செல்லுக்கான கமெண்ட் பாக்ஸ் எழுத உதவுகிறது.
எப்2 + ஆல்ட்: சேவ் அஸ் டயலாக் பாக்ஸைத் திறக்க உதவுகிறது.
எப்3+ஷிப்ட்: இன்ஸெர்ட் பங்சன் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்3 + கண்ட்ரோல்: டிபைன் நேம் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்3+கண்ட்ரோல்+ஷிப்ட்: கிரியேட் நேம் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்4: கடைசியாகக் கொடுத்த கட்டளையைத் திரும்ப இயக்கும்.
எப்4 +கண்ட்ரோல்: ஒர்க்புக் விண்டோவை மூடும்
எப்4 + ஆல்ட் : எக்ஸெல் தொகுப்பை மூடும்
எப்5 : கோ டு டயலாக் பாக்ஸினைத் திறக்கும்
எப்5 + கண்ட்ரோல் : ஒர்க்புக் விண்டோவின் முதல் அளவில் திரும்பக் கொண்டு வரும்
எப்6 : ஹெல்ப் டாஸ்க் கட்டத்திற்கும் அப்ளிகேஷன் விண்டோவிற்குமாகத் தாவுவதற்கு இந்த கீ.
எப்6+ஷிப்ட்: பிரிக்கப்பட்ட ஒர்க் ஷீட்டில் முந்தைய கட்டத்திற்குச் செல்லலாம்
எப்6+கண்ட்ரோல்: ஒன்றிற்கும் மேலான ஒர்க் புக் திறந்திருக்கும் வேளையில் அடுத்த ஒர்க் புக்கிற்குத் தாவும்.
எப்7: ஸ்பெல்லிங் திருத்தும் கட்டம் கிடைக்கும்
எப்7 + கண்ட்ரோல்: ஒர்க் புக் விண்டோ மேக்ஸிமைஸ் ஆகாத போது அதனை நகர்த்தும்
எப்8: எக்ஸ்டென்டட் மோடினை இயக்கும், நிறுத்தும்.
எப்9: திறந்திருக்கும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் உள்ள ஒர்க் ஷீட்டுகளைக் கணக்கிடும்.
எப்9+ஷிப்ட்: திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒர்க் ஷீட்டினைக் கணக்கிடும்
எப்9+கண்ட்ரோல் : ஒர்க்புக் விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.
எப்10: மெனுபாரினைத் தேர்ந்தெடுக்கும். ஓப்பன் மெனு மற்றும் அதன் சப் மெனுவினை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கும்.
எப்10 + கண்ட்ரோல்: மினிமைஸ் செய்யப்பட்ட விண்டோவினைத் திறக்கும்
எப்11: அப்போது ரேஞ்சில் உள்ள டேட்டாவிற்கான சார்ட்டை உருவாக்கும்.
எப்11+ ஷிப்ட்: புதிய ஒர்க்ஷீட்டைத் தேர்ந்தெடுக்கும்.
எப்11+ ஆல்ட்: விசுவல் பேசிக் எடிட்டர் மற்றும் அதற்கு முன்பு இருந்த ஒர்க்ஷீட்டிற்கு இடையே தாவும்.
எப்11+ஆல்ட்+ஷிப்ட்: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப்ட் எடிட்டரைத் திறக்கும்.
எப்12: சேவ் அஸ் டயலாக் பாக்ஸினைத் திறக்கும்
எப்12+ஷிப்ட்: செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக்கினை சேவ் செய்திடும்
எப்12+கண்ட்ரோல்: ஓப்பன் டயலாக் பாக்ஸினைத் திறந்திடும்.
எப்12+கண்ட்ரோல்+ஷிப்ட்: பிரிண்ட் டயலாக் பாக்ஸினைத் திறந்திடும்.

உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள் சு. சரவணன்......

EXCEL-ல் PASSWORD

MS-EXCEL-ல் PASSWORD கொடுத்து SAVE செய்வது எப்படி?


EXCEL DOCUMENT-யை புதிதாக OPEN செய்து கொள்ளவும், பிறகு EXCEL -ல்TYPE செய்யவும்.
பிறகு SAVE செய்யும்போது


TOOLS->GENERAL OPTIONS யை கிளிக் செய்யவும். படம் 1-யை பார்க்கவும்.
படம்-1
பிறகு PASSWORD-யை என்டர் செய்யவும்.

PASSWORD-யை RETYPE செய்யவும். படம் 2-யை பார்க்கவும்.


படம்-2

பின் வேண்டிய இடத்தில் SAVE செய்து கொள்ளவும்.

 பிறகு EXCEL DOCUMENT-யை OPEN செய்யும் போது PASSWORD கேட்கும், PASSWORD-யை RETYPE செய்து OPEN செய்ய வேண்டியதுதான்.

உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள் சு. சரவணன்......

Excel -ல் ரூபாய் எழுத்தில்

எக்ஸல்லில் ரூபாய் வாக்கியமாக தோன்ற.


நாம் எக்ஸல்லில் சில டாக்குமெண்ட் தயாரிக்கும்பொழுது ரூபாய் மதிப்பை எழுத்தால் எழுத வேண்டியிருக்கும். அந்த சமயங்களில் ரூபாயின் மதிப்பை தானாக ஒரு செல்லில் உருவாக்க எக்ஸல் ஷீட்டில் கீழ் கண்டவாறு மேக்ரோ உருவாக்க வேண்டும்.
   1. ஒரு எக்ஸல் டாக்குமெண்ட்டை திறக்கவும்
   2. ALT+F11 ஐ ஒருசேர அழுத்தவும்.
   3. இப்பொழுது தோன்றும் Microsoft visual Basic for Application ல் insert         என்பதை கிளிக் செய்து அதில் module என்பதை கிளிக் செய்யவும்.

   4. அதில் தோன்றும் பெட்டியில் கீழ் கண்ட Program copy செய்து Paste    செய்யவும்.

Function SpellCurr(ByVal MyNumber, _
Optional MyCurrency As String = "Rupee", _
Optional MyCurrencyPlace As String = "P", _
Optional MyCurrencyDecimals As String = "Paisa", _
Optional MyCurrencyDecimalsPlace As String = "S")
Dim Rupees, Paisa, Temp
Dim DecimalPlace, Count
ReDim Place(9) As String
Place(2) = " Thousand "
Place(3) = " Million "
Place(4) = " Billion "
Place(5) = " Trillion "
'String representation of amount.
MyNumber = Trim(Str(MyNumber))
'Position of decimal place 0 if none.
DecimalPlace = InStr(MyNumber, ".")
' Convert Paisa and set MyNumber to Rupee amount.
If DecimalPlace > 0 Then
Paisa = GetTens(Left(Mid(MyNumber, DecimalPlace + 1) & _
"00", 2))
MyNumber = Trim(Left(MyNumber, DecimalPlace - 1))
End If
Count = 1
Do While MyNumber <> ""
Temp = GetHundreds(Right(MyNumber, 3))
If Temp <> "" Then Rupees = Temp & Place(Count) & Rupees
If Len(MyNumber) > 3 Then
MyNumber = Left(MyNumber, Len(MyNumber) - 3)
Else
MyNumber = ""
End If
Count = Count + 1
Loop
If MyCurrencyPlace = "P" Then
Select Case Rupees
Case ""
Rupees = MyCurrency & "s" & " Zero"
Case "One"
Rupees = MyCurrency & " One"
Case Else
Rupees = MyCurrency & "s " & Rupees
End Select
Else
Select Case Rupees
Case ""
Rupees = "Zero " & MyCurrency & "s"
Case "One"
Rupees = "One " & MyCurrency
Case Else
Rupees = Rupees & " " & MyCurrency & "s"
End Select
End If
If MyCurrencyDecimalsPlace = "S" Then
Select Case Paisa
Case ""
Paisa = " Only"
Case "One"
Paisa = " and One " & MyCurrencyDecimals & " Only"
Case Else
Paisa = " and " & Paisa & " " & MyCurrencyDecimals & "s Only"
End Select
Else
Select Case Paisa
Case ""
Paisa = " Only"
Case "One"
Paisa = " and " & MyCurrencyDecimals & " One " & " Only"
Case Else
Paisa = " and " & MyCurrencyDecimals & "s " & Paisa & " Only"
End Select
End If
SpellCurr = Rupees & Paisa

End Function
'*******************************************
' Converts a number from 100-999 into text *
'*******************************************
Function GetHundreds(ByVal MyNumber)
Dim Result As String
If Val(MyNumber) = 0 Then Exit Function
MyNumber = Right("000" & MyNumber, 3)
' Convert the hundreds place.
If Mid(MyNumber, 1, 1) <> "0" Then
Result = GetDigit(Mid(MyNumber, 1, 1)) & " Hundred "
End If
' Convert the tens and ones place.
If Mid(MyNumber, 2, 1) <> "0" Then
Result = Result & GetTens(Mid(MyNumber, 2))
Else
Result = Result & GetDigit(Mid(MyNumber, 3))
End If
GetHundreds = Result
End Function
'*********************************************
' Converts a number from 10 to 99 into text. *
'*********************************************
Function GetTens(TensText)
Dim Result As String
Result = "" ' Null out the temporary function value.
If Val(Left(TensText, 1)) = 1 Then ' If value between 10-19...
Select Case Val(TensText)
Case 10: Result = "Ten"
Case 11: Result = "Eleven"
Case 12: Result = "Twelve"
Case 13: Result = "Thirteen"
Case 14: Result = "Fourteen"
Case 15: Result = "Fifteen"
Case 16: Result = "Sixteen"
Case 17: Result = "Seventeen"
Case 18: Result = "Eighteen"
Case 19: Result = "Nineteen"
Case Else
End Select
Else ' If value between 20-99...
Select Case Val(Left(TensText, 1))
Case 2: Result = "Twenty "
Case 3: Result = "Thirty "
Case 4: Result = "Forty "
Case 5: Result = "Fifty "
Case 6: Result = "Sixty "
Case 7: Result = "Seventy "
Case 8: Result = "Eighty "
Case 9: Result = "Ninety "
Case Else
End Select
Result = Result & GetDigit _
(Right(TensText, 1)) ' Retrieve ones place.
End If
GetTens = Result
End Function
'*******************************************
' Converts a number from 1 to 9 into text. *
'*******************************************
Function GetDigit(Digit)
Select Case Val(Digit)
Case 1: GetDigit = "One"
Case 2: GetDigit = "Two"
Case 3: GetDigit = "Three"
Case 4: GetDigit = "Four"
Case 5: GetDigit = "Five"
Case 6: GetDigit = "Six"
Case 7: GetDigit = "Seven"
Case 8: GetDigit = "Eight"
Case 9: GetDigit = "Nine"
Case Else: GetDigit = ""
End Select
End Function

   5 பிறகு Microsoft visual Basic for Application close செய்து எக்ஸல் ஷீட்டிற்கு சென்று கீழ்கண்ட Formula மூலம் ரூபாயை வாக்கியத்தில் பெறலாம்.
   6. A4 செல்லில் இருக்கும் ரூபாயை வாக்கியத்தில் மாற்ற =SpellCurr(A4) என்ற FORMULA வை பயன்படுத்தலாம்.

   7. இவ்வாறு மேக்ரோ இணைக்கப்பட எக்ஸல் ஷீட்டை சேவ் செய்யும் பொழுது கீழ்கண்ட டயலாக் பாக்ஸ் தோன்றும்.


   8. அப்பொழுது NO என்று கொடுத்து SAVE AS TYPEல்
Excel Macro-Enabled workbook என்பதை தேர்ந்தெடுத்து சேவ் செய்யவும்.


உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள் சு. சரவணன்......