50க்கு அருகில்
உள்ள எண்களை
பெருக்குவது எப்படி?
50 என்பது 100/2
இதனை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் அதே உத்திதான்.
அதாவது 100க்கு அருகில் உள்ள எண்களுக்கு எந்த உத்தியை பயன்படுத்தினோமோ, அதையே செய்துவிட்டு, இரண்டால் வகுத்துவிட வேண்டும். ஒரு உதாரணத்தை பார்க்கலாமா?
உதாரணம் -1
63
67 X
--------
4221
--------
குறிப்பு :-
1.
அடிப்படை எண் 50
2.
இரு எண்களுமே
50ஐ விட பெரிய எண்கள் என்பதால்
அந்த எண்களில்
இருந்து 50ஐ கழிக்கப்போகின்றோம்
· அடிப்படை எண் 50
· 63லிருந்து 50ஐ கழித்தால் +13
· 67லிருந்து 50ஐ கழித்தால் +17
· 13ஐயும்
17ஐயும் பெருக்கினால்
விடை 13X17 = 221.
இது விடையின் முதல் பகுதி.
விடை 13X17 = 221.
இது விடையின் முதல் பகுதி.
· 63டன்
17ஐ கூட்டினால் 63+17 = 80.
அல்லது
67டன் 13ஐ கூட்டினால் 67+13 = 80.
அல்லது
67டன் 13ஐ கூட்டினால் 67+13 = 80.
· 80ஐ 100ஆல் பெருக்குங்கள்.
80 x 100 = 8000
80 x 100 = 8000
· 2ஆல்
வகுங்கள்.
8000 / 2 = 4000
இது விடையின் இரண்டாம் பகுதி
8000 / 2 = 4000
இது விடையின் இரண்டாம் பகுதி
· இனி விடையின் முதல்
பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
4000 + 221 = 4221
இதுதான் விடை
4000 + 221 = 4221
இதுதான் விடை
உதாரணம்
- 2
65
69 X
--------
4485
--------
65
69 X
--------
4485
--------
1.
அடிப்படை எண் 50
2.
இரு எண்களுமே
50ஐ விட பெரிய எண்கள் என்பதால்
அந்த எண்களில்
இருந்து 50ஐ கழிக்கப்போகின்றோம்
· அடிப்படை எண் 50
· 65லிருந்து 50ஐ கழித்தால் +15
· 69லிருந்து 50ஐ கழித்தால் +19
· 15ஐயும்
19ஐயும் பெருக்கினால்
விடை 15X19 = 285.
இது விடையின் முதல் பகுதி.
விடை 15X19 = 285.
இது விடையின் முதல் பகுதி.
· 65டன்
19ஐ கூட்டினால் 65+19 = 84.
அல்லது
69டன் 15ஐ கூட்டினால் 69+15 = 84.
அல்லது
69டன் 15ஐ கூட்டினால் 69+15 = 84.
· 84ஐ 100ஆல் பெருக்குங்கள்.
84 x 100 = 8400
84 x 100 = 8400
· 2ஆல்
வகுங்கள்.
8400 / 2 = 4200
இது விடையின் இரண்டாம் பகுதி
8400 / 2 = 4200
இது விடையின் இரண்டாம் பகுதி
· இனி விடையின் முதல்
பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
4200 + 285 = 4485
இதுதான் விடை
4200 + 285 = 4485
இதுதான் விடை
உதாரணம் - 3
42
48X
--------
2016
--------
1.
அடிப்படை எண் 50
2.
இரு எண்களுமே
50ஐ விட சிறிய எண்கள் என்பதால்
50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம்
· அடிப்படை எண் 50
· 50லிருந்து 42ஐ கழித்தால் 8
· 50லிருந்து 48ஐ கழித்தால் 2
· 8ஐயும்
2ஐயும் பெருக்கினால்
விடை 8X2 = 16.
இது விடையின் முதல் பகுதி.
விடை 8X2 = 16.
இது விடையின் முதல் பகுதி.
· 42லிருந்து 2ஐ கழித்தால் 42-2 = 40.
அல்லது
48லிருந்து 2ஐ கழித்தால் 48-8 = 40.
அல்லது
48லிருந்து 2ஐ கழித்தால் 48-8 = 40.
· 40ஐ 100ஆல் பெருக்குங்கள்.
40 x 100 = 4000
40 x 100 = 4000
· 2ஆல்
வகுங்கள்.
4000 / 2 = 2000
இது விடையின் இரண்டாம் பகுதி
4000 / 2 = 2000
இது விடையின் இரண்டாம் பகுதி
· இனி விடையின் முதல்
பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2000 + 16 = 2016
இதுதான் விடை
2000 + 16 = 2016
இதுதான் விடை
உதாரணம் - 4
44
49X
--------
2156
--------
1.
அடிப்படை எண் 50
2.
இரு எண்களுமே
50ஐ விட சிறிய எண்கள் என்பதால்
50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம்
· அடிப்படை எண் 50
· 50லிருந்து 44ஐ கழித்தால் 6
· 50லிருந்து 49ஐ கழித்தால் 1
· 6ஐயும்
1ஐயும் பெருக்கினால்
விடை 6 X 1 = 6.
இது விடையின் முதல் பகுதி.
விடை 6 X 1 = 6.
இது விடையின் முதல் பகுதி.
· 44லிருந்து 1ஐ கழித்தால் 44 - 1 = 43.
அல்லது
49லிருந்து 6ஐ கழித்தால் 49 - 6 = 43.
அல்லது
49லிருந்து 6ஐ கழித்தால் 49 - 6 = 43.
· 43ஐ 100ஆல் பெருக்குங்கள்.
43 x 100 = 4300
43 x 100 = 4300
· 2ஆல்
வகுங்கள்.
4300 / 2 = 2150
இது விடையின் இரண்டாம் பகுதி
4300 / 2 = 2150
இது விடையின் இரண்டாம் பகுதி
· இனி விடையின் முதல்
பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2150 + 6 = 2156
இதுதான் விடை
2150 + 6 = 2156
இதுதான் விடை
உதாரணம் - 5
59
48X
--------
2832
--------
1.
அடிப்படை எண் 50
2.
59
என்பது அடிப்படை
எண் 50ஐ விட பெரிய எண்.
எனவே 59 - 50 = 9
48 என்பது அடிப்படை எண் 50ஐ விட சிறிய எண்
எனவே 48 - 50 = - 2
எனவே 59 - 50 = 9
48 என்பது அடிப்படை எண் 50ஐ விட சிறிய எண்
எனவே 48 - 50 = - 2
· அடிப்படை எண் 50
· 59லிருந்து 50ஐ கழித்தால் 9
· 48லிருந்து 50ஐ கழித்தால் -2
· 9ஐயும்
-2வையும் பெருக்கினால்
விடை 9 X -2 = -18.
இது விடையின் முதல் பகுதி.
விடை 9 X -2 = -18.
இது விடையின் முதல் பகுதி.
· 48டன்
9ஐ கூட்டினால் 48 + 9 = 57.
அல்லது
59டன் -2வை கூட்டினால் 59 + (-)2 = 57.
அல்லது
59டன் -2வை கூட்டினால் 59 + (-)2 = 57.
· 57ஐ 100ஆல் பெருக்குங்கள்.
57 x 100 = 5700
57 x 100 = 5700
· 2ஆல்
வகுங்கள்.
5700 / 2 = 2850
இது விடையின் இரண்டாம் பகுதி
5700 / 2 = 2850
இது விடையின் இரண்டாம் பகுதி
· இனி விடையின் முதல்
பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2850 + (-18) = 2832
இதுதான் விடை
2850 + (-18) = 2832
இதுதான் விடை
குறிப்பு :
· மைனசும் பிளஸ்சும் சேர்ந்தால் அது மைனஸ்
ஆகிவிடும்.
உதாரணமாக : 2850 + (-18) = 2850 - 19 = 2832
உதாரணமாக : 2850 + (-18) = 2850 - 19 = 2832
முயற்சி செய்து பாருங்கள் :
63 x 52 = ?
48 x 53 = ?
61 x 47 = ?
54 x 66 = ?
69 x 43 = ?
56 x 46 = ?
63 x 52 = ?
48 x 53 = ?
61 x 47 = ?
54 x 66 = ?
69 x 43 = ?
56 x 46 = ?
உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள் சு. சரவணன்......