புதிய பணிடத்தில் பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கான ஊதிய அரசாணை
புதிய
பணியிடத்தில் அரசு உயர் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் பணிமாறுதல் மற்றும் உபரி பணியிட
மாறுதலில் மாறுதல் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு
ஊதியம் பெறத் தகுதியான அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பதிவிறக்கம் செய்ய
கீழுள்ள Download Link - மூலம் பெற்றுக்கொள்ளவும்.
உங்களது மேலான கருத்துக்களை எனக்கு comments என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் -
என்றும் அன்புடன் உங்கள் சு. சரவணன்......
No comments:
Post a Comment