குச்சியால் ஒரு பெருக்கல் கணக்கு
ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பெருக்கல் கணக்குகளை குழந்தைகளுக்கு இப்படியும் சொல்லிக் கொடுக்கலாமே.
3 X 4 =12 என்ற கருத்தை புரிய வைக்க கிடையாக 3 தென்னங் கீற்று குச்சிகளையும் நெட்டு வரிசையில் 4 குச்சிகளையும் படத்தில் காட்டியது போல வைத்து குச்சிகள் சந்திக்கும் புள்ளிகளின் கூடுதலே விடை என புரிய வைக்க வேண்டும்.
1 comment:
என்னவளே
கணக்கும் இனிக்கும்
தென்னங்குச்சிகளை கொண்டு
பெருக்கல் சொல்லித்தரவா?
அடிப்பாவி
குச்சாட்டம் ஆடுகிறாயே
தென்னந்துடைப்பம் கொண்டு
பெருக்க சொல்லித்தரவா?
Post a Comment