WELCOME TO ALL

எனது வளைதளத்தை பார்க்கும் பார்வையாளர் நண்பர்கள் இவ்வளைதளம் மேலும் சிறப்படைய தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் என்றும் உங்கள் சரவணன்.......


Pay Roll 9.0 New Software

New Web epayroll System : All Type of Links and downloadable pdf files http://www.epayroll.tn.gov.in/tngepay/Login/Payrolllogin.aspx http://218.248.29.6/cta/Login/PayrollLogin.aspx
Pay Roll 9.0 - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.
Pay Roll 9.1 (100% acceptable update epay file) - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.

Monday, July 16, 2012

TET - தேர்வை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு!

        தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை எதிர்த்து, உயர்நீமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை எதிர்த்து உயர்நீமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள்  ஆசிரியராக பணியாற்ற, தமிழகத்தில் சட்டம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 4 வார காலத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

No comments: