ஒன்றில் முடியும் எண்களின் வர்க்கம்
112 = 11x11 = 121
212 = 21x21 = 441
312 = 31x31 = 961
412 = 41x41 = 1681
எ.கா. :- 112 -ன் வர்க்கம் காண,
வழிமுறை :- :
- 11- ன் முன்னியான 10 - ஐ எடுத்துக்கொண்டு வர்க்கப்படுத்த (102 = 100)
- 10+11 21
- 100-உடன் 21 -ஐக் கூட்ட (100+21), 121 கிடைக்கிறது. இதுவே 112 -க்கான வர்க்க மதிப்பாகும்.
No comments:
Post a Comment