WELCOME TO ALL

எனது வளைதளத்தை பார்க்கும் பார்வையாளர் நண்பர்கள் இவ்வளைதளம் மேலும் சிறப்படைய தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் என்றும் உங்கள் சரவணன்.......


Pay Roll 9.0 New Software

New Web epayroll System : All Type of Links and downloadable pdf files http://www.epayroll.tn.gov.in/tngepay/Login/Payrolllogin.aspx http://218.248.29.6/cta/Login/PayrollLogin.aspx
Pay Roll 9.0 - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.
Pay Roll 9.1 (100% acceptable update epay file) - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.

Sunday, July 29, 2012

CCE - 6,7,8 - Maths Activities - முதல் பருவம்

6,7,8 - மாணவர்களுக்கு முதல் பருவத்தில் கணிதப் பாடத்தில் கொடுக்கத் தேவையான அனைத்து செயல்பாடுகளும் முழுவதுமாகத் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான Download Link கீழே.


உங்களது மேலானக் கருத்துக்களை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். அல்லது உங்களது தொகுப்புகள் ஏதேனும் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள் தகுதியானவை எனில் இந்த வலைதளத்தில் பிரசுரம் செய்கிறேன். எனது மின்னஞ்சல் முகவரி : ssfamily1972@gmail.com
    
    அன்புடன் உங்கள் சு. சரவணன்.

Thursday, July 26, 2012

CCE - ஆறாம் வகுப்பு - தமிழ்

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு கல்வி (CCE) முறைக்கு தேவையான முதல் பருவ செயல்பாடுகளின் தொகுப்பு.
அகற்கான Download Link

Saturday, July 21, 2012

B.T to P.G Panal - இயக்குநரின் செயல்முறைகள்

B.T to PG Panal - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதம்

Teachers C.L & R.L Forms

தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு மற்றும் மத விடுப்பு படிவங்கள்

                   தலைமை ஆசிரியருக்கான தற்செயல் விடுப்பு மற்றும் மத விடுப்பு படிவங்களை கீழுள்ள லிங்க் மூலம் பெற்றுக்கொள்ளவும்.






                    உதவி ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு மற்றும் மத விடுப்பு படிவங்களை கீழுள்ள லிங்க் மூலம் பெற்றுக்கொள்ளவும்.


New Health Insurance-United India Insurence - Diseases and Hospitals Deatails

தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் - 2012

                 தமிழக அரசின் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் யுனைட்டெட் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தியுள்ளது. அதற்கான அரசாணை மற்றும் எந்தெந்த மருத்துவத்திற்கு, எந்தெந்த மருத்துவமனைகளில்  சிகிச்சை பெறலாம். அரசு ஊழியர்களது ஊதியத்தில் செய்யப்படவேண்டிய பித்தம் பற்றிய அரசாணையினை கீழுள்ள லிங்க் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.