WELCOME TO ALL

எனது வளைதளத்தை பார்க்கும் பார்வையாளர் நண்பர்கள் இவ்வளைதளம் மேலும் சிறப்படைய தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் என்றும் உங்கள் சரவணன்.......


Pay Roll 9.0 New Software

New Web epayroll System : All Type of Links and downloadable pdf files http://www.epayroll.tn.gov.in/tngepay/Login/Payrolllogin.aspx http://218.248.29.6/cta/Login/PayrollLogin.aspx
Pay Roll 9.0 - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.
Pay Roll 9.1 (100% acceptable update epay file) - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.

Saturday, August 25, 2012

CCE-Upper primary - English Teacher's Guide


CCE-Upper primary - English Teacher's Guide

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (CCE) ஆசிரியருக்கான விளக்க குறிப்பேடு English பாடத்திற்கு 6-முதல் 8 வகுப்புக்கானது கீழுள்ள லிங்க் மூலம் பெற்றுக்கொள்க.
 

CCE-Upper primary -Science Teacher's Guide

CCE-Upper primary -Science Teacher's Guide


தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (CCE) ஆசிரியருக்கான விளக்க குறிப்பேடு அறிவியல் பாடத்திற்கு 6-முதல் 8 வகுப்புக்கானது கீழுள்ள லிங்க் மூலம் பெற்றுக்கொள்க.
 

Selection Grade/Special Grade Form

                                        Selection Grade/Special Grade Form

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை முடித்தவர்கள் தங்களுக்கு தகுதியான ஊதிய உயர்வினைக் கோரும் படிவம் கீழுள்ள லிங்க் மூலம் பெற்றுக்கொள்க.


Saturday, August 11, 2012

CCE - ஆசிரியர் கையேடு 1 முதல் 5 வகுப்புக்கு

ஆசிரியர் கையேடு 1 முதல் 5 வகுப்பு

1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE ஆசிரியர் கையேடுக்கான Download Link.

 உங்களது மேலான கருத்துக்களை எனக்கு தெரிவிக்க, இப்பகுதியின் கீழே commends என்பதை அழுத்தி தெரிவிக்கவும்.  

என்றும் உங்கள் சு. சரவணன்.

BT- Regularisation Form


பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறைபடுத்துவதற்கான படிவம் கீழுள்ள டவுன்லோட் லிங்க் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.
 உங்களது மேலான கருத்துக்களை எனக்கு தெரிவிக்க, இப்பகுதியின் கீழே commends என்பதை அழுத்தி தெரிவிக்கவும்.  
என்றும் உங்கள் சு. சரவணன்.