WELCOME TO ALL

எனது வளைதளத்தை பார்க்கும் பார்வையாளர் நண்பர்கள் இவ்வளைதளம் மேலும் சிறப்படைய தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் என்றும் உங்கள் சரவணன்.......


Pay Roll 9.0 New Software

New Web epayroll System : All Type of Links and downloadable pdf files http://www.epayroll.tn.gov.in/tngepay/Login/Payrolllogin.aspx http://218.248.29.6/cta/Login/PayrollLogin.aspx
Pay Roll 9.0 - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.
Pay Roll 9.1 (100% acceptable update epay file) - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.

Wednesday, July 04, 2012

ஆசிரியர்களுக்கான ஆடை நெறிமுறைகள் இயக்குநர் செயல்முறை

ஆசிரியர்களின் ஆடை நெறிமுறைகள் - இயக்குநர் உத்தரவு

                 ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளிக்கு வரும்போது கண்ணியமான முறையில் ஆடைகளை அணிய வேண்டும் என் பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் மூலம் உத்தரவு பிறப்பிப்பு

 Download link

சாதி/இருப்பிட/வருமான சான்று பள்ளிகளில் வழங்க அரசு ஆணை பிறப்பிப்பு

மூன்று வகைச் சான்றுகளை (சாதி/இருப்பிட/வருமானம்) 6 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களிடம் வழங்கப்பட வேண்டும் அரசாணை - Download link

B.T Teacher - Equivalent Higher Studies Degrees - G.O

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான உயர்கல்வி படிப்புகள் எவை? எவை? என்ற அரசாணை - Download Link

High Court Stay order - Double Degree Course

தொடக்கக் கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 3 வருட டிகிரி படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும். இரட்டைப் பட்டம் முடித்தவர்களுக்கு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி ஆணை பிறப்பிப்பு. Download Link

Elementry/Middle HMs Sel grd/spl.grd G.O

01-06-88 -க்கு முன்பு இடைநிலை, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாகவும் பணியாற்றியவர்கள் - மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு 1-6-88 அன்று நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியில் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதித்தல் - ஆணை Download Link