இந்த வலைப்பூவில் எளிய கணக்குகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படும் சில செய்திகளைக் காணலாம்.
WELCOME TO ALL
எனது வளைதளத்தை பார்க்கும் பார்வையாளர் நண்பர்கள் இவ்வளைதளம் மேலும் சிறப்படைய தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் என்றும் உங்கள்சரவணன்.......
இந்த இணையப்பக்கத்தில்
கொடுத்துள்ள அனைத்து Pdf File - களையும் Download செய்ய கீழே கொடுத்துள்ள
விளக்கத்தைப் பின்பற்றி பதிவிரக்கம் செய்துகொள்ளவும்.
நீங்கள் பார்க்கும் செய்தியில் கொடுத்துள்ள
Download Link -ஐ கிளிக் செய்யவும். உடனே உங்களுக்கு கீழுள்ளவாறு ஒரு Window -
Open ஆகும்.
மேலுள்ள படத்தின் வலது மூலையில் அம்புக்குறி வடிவிலி உள்ள குறியீடு மேல் கர்சரை வைக்கும்போதே
Open in new window -எனத் தெரியும். அதை கிளிக் செய்யவும். பின்பு உங்களுக்கு கீழுள்ளவாறு
ஒருWindow-Open ஆகும்.
மேலுள்ள படத்தில்
காட்டியவாறு File - ஐ கிளிக் செய்தால் ஒரு டயலாக் பாக்ஸ் ஓபன் ஆகும். அதில்
Download Original -எனத் தெரியும் அதை கிளிக் செய்தால் File Download ஆகும்.
மருத்துவ விடுப்பு, மருத்துவ நீட்டிப்புக்கான படிவம் மற்றும் ஈட்டிய விடுப்பு, ஈட்டிய விடுப்பு நீட்டிப்புக்கான படிவத்தை பதிவிரக்கம் செய்ய Download- ஐ கிளிக் செய்யவும்.
தமிழக அரசால் உயர்நிலைப் பள்ளிகளாக இருந்த 100 பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியுள்ளது. அதற்கான அரசாணையை கீழே கொடுத்துள்ள லிங்க் வழியே பெற்றுக்கொள்ளவும்.